கிருஷ்ணர் உபதேசம்

 கிருஷ்ணர் உபதேசம் .....




நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்கு முதலில் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் .


நம்பிக்கை குறையும் போது ஓவ்வொரு மனிதனும் நெறியற்ற செயல்களை செய்கிறான் .


 அடுத்தவன் கண்ணீருக்கு காரணம் ஆகாதே அது தரும் தண்டனை உன் மறுஜென்மம் தொடரும் .


வாழ்வில் அடுத்தவர்களை சார்ந்து வாழாதீர்கள் நிழல் கூட ஒளி உள்ள வரை மட்டுமே வரும் .

காத்திரு நடக்கவிருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும் 

உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்லி அழு ......ஏனினில் அவர் மட்டும் தான் யாரிடமும் சொல்லி சந்தோஷப்படமாட்டார் .


Post a Comment

0 Comments